• May 20, 2023

Sofia A.R. Rahman, Sreekanth Hariharan Song Download

Sofia A.R. Rahman, Sreekanth Hariharan Tamil Song Sung By A.R. Rahman And Released On 25th March 2021 Under Sony Music Entertainment India Pvt. Ltd., Music Given By A.R. Rahman, Lyrics Penned By Madhan Karky, The Features Star Cast Of Song Such As Ehan Bhat, Edilsy Vargas, Tenzin Dalha, Lisa Ray, Manisha Koirala, Ranjit Barot, 04:32 Is Total Duration Time Of "A.R. Rahman, Sreekanth Hariharan" – Sofia Song, Sofia song download Mp3

Album99 Songs (Tamil) (Original Motion Picture Soundtrack)
SingersA.R. Rahman,Sreekanth Hariharan
LyricistMadhan Karky
Star CastEhan Bhat,Edilsy Vargas,Tenzin Dalha,Lisa Ray,Manisha Koirala,Ranjit Barot
Music ByA.R. Rahman
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Released On25 Mar, 2021

Sofia Song Lyrics

Lyrics By : Madhan Karky

யாரும் கேளா என் பாடல் ஒன்றை
நீ மட்டும் கேட்கிறாய்
தனிமைதான் என் துணை என்று வாழ்ந்தேன்
எல்லாமே நீயாகிறாய்

உடைந்தே கிடந்தேன் Sofia
ஆயிரம் துண்டென
அணைத்தே இணைத்தாய் Sofia
ஆகினேன் ஒன்றென

சுடாமலே தீண்டிய தீபோலே
காதல் பேசுகிறாய்
இருளின் கடைசி துளிகள் காய
எரிகின்றாய் வேகமாய்

உன் மௌனத்திலே Sofia
தாய்மொழி கேட்கிறேன்
உன் கண்களினால் Sofia
உண்மையாய் ஆகிறேன்

அழகால் உயிரைத் தொடுவாள்
சிரிப்பால் என்னைப் பந்தாடுவாள்
இனிமை இமையால் மனதுள் வீசுவாள்
இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாள்
தினம் நெஞ்சிலே மலராய் மலர்வாள்

விரல்கள் கோர்க்கையில் Sofia
பூமியே கையிலே
இதழ்கள் கோர்க்கையில் Sofia
வானமே நாவிலே

சுடாமலே தீண்டிய தீபோலே
காதல் பேசுகிறாய்
இருளின் கடைசி துளிகள் காய
எரிகின்றாய் வேகமாய்

Sofia, Sofia, Sofia, Sofia
Sofia, Sofia, Sofia, Sofia
Sofia, Sofia, Sofia, Sofia
Sofia, Sofia, Sofia, Sofia
Sofia, Sofia, Sofia, Sofia
Sofia, Sofia, Sofia, Sofia

உடைந்தே கிடந்தேன் Sofia
ஆயிரம் துண்டென
அணைத்தே இணைத்தாய் Sofia
ஆகினேன் ஒன்றென

Sofia Song Video

Leave a Reply