• May 13, 2023

Ranga Rattinam Anthony Daasan Song Download

Ranga Rattinam Anthony Daasan Tamil Song Sung By Anthony Daasan And Released On 1st July 2021 Under Five Star Audio, Music Given By Yuvan Shankar Raja, Lyrics Penned By Yugabharathi, 03:57 Is Total Duration Time Of "Anthony Daasan" – Ranga Rattinam Song, Ranga Rattinam song download Mp3

AlbumKuruthi Aattam
SingersAnthony Daasan
LyricistYugabharathi
Music ByYuvan Shankar Raja
LabelFive Star Audio
Released On01 Jul, 2021

Ranga Rattinam Song Lyrics

Lyrics By : Yugabharathi

ஏ ரங்க ராட்டினம் போலே
உன்னை வட்டம் போடுதே காலு
இலட்சம் வானவில் நீதான்
என தத்தி தாவுறேன் மேலே

கண்ணே நீயொரு ராசாத்தி
உன்னை பாக்கும் போது பசி தூக்கம் போச்சே
கொஞ்சி நானுமே தாலாட்ட
வெறும் நாளும் கூட திருநாளா ஆச்சே

அடியாத்தி உன் வார்த்தை
நிக்கும் நெஞ்சில் தேனாட்டம்
துணையாக சேர்ந்தாலே
புல்லும் ஆவேன் பூந்தோட்டம்

ரங்க ராட்டினம் போலே
உன்னை வட்டம் போடுதே காலு
இலட்சம் வானவில் நீதான்
என தத்தி தாவுறேன் மேலே

ஆயிரம் பேரை பாத்தாலும் ஆசைதான் உன் மேல
தாவணி போட்ட என் ராணி காட்டுற வாழ்நாளை
காலுல கோலம் நீபோட பூமியே பூஞ்சோலை
சாடையா பேசும் உன் பேச்சு பீச்சுதே சீம்பாலை

தூங்குனா கூட மனசோட வீசுற தூறலை
காதலை தாண்டி எனக்கேதும் இல்லை வேலை

அடியாத்தி உன் வார்த்தை
நிக்கும் நெஞ்சில் தேனாட்டம்
துணையாக சேர்ந்தாலே
புல்லும் ஆவேன் பூந்தோட்டம்

ஏ ரங்க ராட்டினம் போலே
உன்னை வட்டம் போடுதே காலு
இலட்சம் வானவில் நீதான்
என தத்தி தாவுறேன் மேலே

கண்ணே நீயொரு ராசாத்தி
உன்னை பாக்கும் போது பசி தூக்கம் போச்சே
கொஞ்சி நானுமே தாலாட்ட
வெறும் நாளும் கூட திருநாளா ஆச்சே

Ranga Rattinam Song Video

Leave a Reply