Tamil

Hey Singari G.V. Prakash Kumar Song Download

Hey Singari G.V. Prakash Kumar Tamil Song Sung By G.V. Prakash Kumar And Released On 28th June 2021 Under Micset, Music Given By Arul Raj, Lyrics Penned By K.U. Karthick, 03:51 Is Total Duration Time Of "G.V. Prakash Kumar" – Hey Singari Song, Hey Singari song download Mp3

AlbumHey Singari
SingersG.V. Prakash Kumar
LyricistK.U. Karthick
Music ByArul Raj
LabelMicset
Released On28 Jun, 2021

Hey Singari Song Lyrics

Lyrics By : K.U. Karthick

எனக்குன்னு பொறந்த ஆளு
அய்யய்யய்யோ அருந்த வாலு
ஆனா அவ Barbie doll′u

Basically ரொம்ப cool’u
கோவம் வந்தா கருப்பு தேளு
ஆனா அவ super girl′u

பாத்ததும் heart’uகுள்ள ice’ah போல ஒரசி போவா
அப்பப்போ volcano′ah fire′ah வுட்டு கொளுத்தி போவா
சட்டுன்னு side’uல தான் smile′ல விட்டு பறந்து போவா
பட்டுன்னு பக்கம் வந்தா punch ஒன்னு குடுப்பா

Hey சிங்காரி, நான் உன் ஜோடி
நீ வந்தாக்க மாறுவேன் தானாக
Hey சிங்காரி, நான் உன் ஜோடி
நீ வந்தாக்க மாறுவேன் தானாக

இவள போல யாருமில்ல limited edition
இவள first’eh பார்த்திருந்தா இல்ல Edison
தினம் தினமும் price′u பண்ண குடுப்பா promotion
One day நானும் விட்டுடன்னா love’uகே eviction

அலையா என்ன அலையா செய்வாளே
எனக்கு ஒண்ணுன்னா அழவும் செய்வாளே

Hey சிங்காரி, நான் உன் ஜோடி
நீ வந்தாக்க மாறுவேன் தானாக
Hey சிங்காரி, நான் உன் ஜோடி
நீ வந்தாக்க மாறுவேன் தானாக

எனக்குன்னு பொறந்த ஆளு
அய்யய்யய்யோ அருந்த வாலு
ஆனா அவ Barbie doll′u

Hey சிங்காரி, நான் உன் ஜோடி
நீ வந்தாக்க மாறுவேன் தானாக

சிங்காரி
உன் ஜோடி
வந்தாக்க

Hey சிங்காரி
யம்மா நான் தான் உன் ஜோடி
யம்மா தனக்கு தன்ன தனுக்கு தன்ன
தன்ன தன்ன தன்ன தன்ன

Hey சிங்காரி
யம்மா நான் தான் உன் ஜோடி
யப்பா தனுக்கு தன்ன தனுக்கு தன்ன
தன்ன தன்ன தன்னான ஏய்

Hey Singari Song Video

Leave a Reply